Go to full page →

சில ஒத்து வாக்கியங்கள். SC 71

“அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடக் கடவர்கள்.” எண். 5:7. “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்.” சங். 32:5. “இப்பொழுதும் நீங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிடுங்கள்.” எஸ்றா 10:11. SC 71.2