Go to full page →

கலியாணமும் ஒத்துழைப்பும் LST 64

1846ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 3௦ஆம் தேதி நான் போதகர் ஜேம்ஸ் உவைட்டோடு விவாகத்தில் இன்னைக்கப்பட்டேன். உவைட் போதகர் அட்வேந்து இயக்கத்தில் ஆழ்ந்த அனுபோகம் அடைந்திருந்ததுமன்றி சத்தியத்தைக் கூறி அறிவிப்பதில் அவர் பட்ட பிரயாசங்களில் எல்லாம் தேவாசீர்வாதம் பெற்றும் இருந்தார். இப்பெரிய வேலையில் எண்டால் இருதயம் ஏக அயிக்கியமாயிருந்தது, ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காகநாங்கள் ஒன்று சேர்ந்து பிரயாணம் பண்ணினோம், ஒத்துழைத்தோம். LST 64.4