Go to full page →

கடைசிக்காலமுகாம் கூட்டங்களின் தனித்தன்மை TamChS 257

முகாம் கூட்டங்களை ஆர்வத்தோடும் வெற்றிகரமாகவும் நடத்துவது அதிகரிக்கவேண்டுமென எனக்குக் காண்பிக்கப்பட்டது. முடிவை நாம் நெருங்கும்போது, இந்தக் கூட்டங்களில் பிரசங்கம் செய்வது குறைவாக இருக்குமென்றும், வேத ஆராய்ச்சி அதிகமாக இருக்குமென்றும் நான் கண்டேன். மைதானமெங்கும் சிறு சிறு குழுக்கள் தங்கள் கரங்களில் வேதாகமத்தோடு காணப்படுவார்கள்; வேதவாக்கியங்கள் பற்றி உள்ளபடி எடுத்துக்கூறி விளக்குவதில் வெவ்வேறு குழுக்கள் ஈடுபடுவார்கள். 116T, 87 TamChS 257.3