Go to full page →

பக்தி வாழ்க்கை நிறுக்கப்படுகின்றது TamChS 276

பரலோகம் முழுவதுமே பூமியின் குடிமக்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக்கொள்வோரை பரலோகத்தின் தேவனும் பரலோக தூதர்களும் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்; அவர் களுடைய பக்திவாழ்க்கை எப்படிப்பட்டதென்று எடைபோடுகின்றனர். 1STA, June 22, 1903 TamChS 276.2