Go to full page →

ஓர் தொழிலைக் கற்றுக்கொள்ளுதல் LST 162

வேலை திட்டமான ஓர் நோக்கமுள்ளதாயும் திருத்தமாயு மிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் பற்பல கைத்தொழில்களைப் பற்றிய சாதாரண அறிவுடையவர்களா யிருக்க வேண்டிய தவசியமாயினும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு தொழிலையாகிலும் நன்றாய்க் கற்றிருக்க வேண்டியது அத்தியாவசியம். பள்ளிக் கூடத்தை விடுங் காலையில் ஒவ்வொரு வாலிபனும் அவசியமானால் தான் பிழைத்துக் கொள்ளத்தக்கதான ஓர் தொழிலை அலல்து வேலையை நன்றாய்க் கற்றிருக்க வேண்டும். LST 162.1