Go to full page →

ஞானமற்ற தலைவர்கள் தேவனுக்காகப் பேசுவதில்லை கச 35

ஊழியம் எப்படி . செய்யப்பட வேண்டும் என்று ஆலோசனையளிப்பதில், அதிகாரப் பூர்வமானதாகக் கருதப்பட்டு வந்திருந்த பேட்டில் கிரீக்கிலிருந்து வரும் சத்தம், இனி தேவனுடைய சத்தமாக இருக்கப் போவதில்லை. - 17 MR 185 (1896). கச 35.2

சில ஆண்டுகள் மட்டும்தான், ஜெனரல் கான்ஃபரன்சின் சத்தத்தை நாம் தேவனுடைய சத்தமாக கருதியிருந்திருக்கின்றேன். - 17 TM 216 (1898). கச 35.3

நமது தலைமையகமும் அதன் அதிகாரிகளும், பரிசுத்தமான இடத்தில் நின்று ஜனங்களுக்காகப் பேசுகின்ற் தேவனுடைய சத்தமாக இருப்பார்கள் என்று, நாம் நம்பியிருந்ததெல்லாம் கடந்த கால நிலையாக இருக்கின்றது. - GCB April 3, 1901, p. 25. கச 35.4