Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஞானமற்ற தலைவர்கள் தேவனுக்காகப் பேசுவதில்லை

    ஊழியம் எப்படி . செய்யப்பட வேண்டும் என்று ஆலோசனையளிப்பதில், அதிகாரப் பூர்வமானதாகக் கருதப்பட்டு வந்திருந்த பேட்டில் கிரீக்கிலிருந்து வரும் சத்தம், இனி தேவனுடைய சத்தமாக இருக்கப் போவதில்லை. - 17 MR 185 (1896).கச 35.2

    சில ஆண்டுகள் மட்டும்தான், ஜெனரல் கான்ஃபரன்சின் சத்தத்தை நாம் தேவனுடைய சத்தமாக கருதியிருந்திருக்கின்றேன். - 17 TM 216 (1898).கச 35.3

    நமது தலைமையகமும் அதன் அதிகாரிகளும், பரிசுத்தமான இடத்தில் நின்று ஜனங்களுக்காகப் பேசுகின்ற் தேவனுடைய சத்தமாக இருப்பார்கள் என்று, நாம் நம்பியிருந்ததெல்லாம் கடந்த கால நிலையாக இருக்கின்றது. - GCB April 3, 1901, p. 25.கச 35.4