Go to full page →

குடும்பக் கொடியைத் தேர்ந்தெடுத்தல் TamChS 273

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களெனச் சொல்வோரின் குடும்பங்களில் சாத்தான் தன் கொடியை நாட்டுவதை நான் கண்டேன்; ஆனால், சத்துருவின் கறுப்பு கொடிக்கும், கிறிஸ்துவின் இரத்தம்படிந்த கொடிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை ஒளியில் நடப்பவர்கள் பகுத்தறியவேண்டும். 54T, 200 TamChS 273.4