Go to full page →

22—ஜெபமும் நற்செய்தி ஊழியக்கூட்டமும் TamChS 276

பயன்மிக்க ஜெபத்தின் இரகசியம் TamChS 276

மனித ஏதுகரங்களின் உண்மைதன்மையைப் பொறுத்துதான் தேவனுடைய ராஜ்யம் கட்டப்படுகிறது; உண்மையற்ற தன்மையைப் பொறுத்து தேவனுடைய ராஜ்யம் கட்டப்படுவது தடைபடுகிறது. தேவனோடு ஒத்துழைப்பதற்கு மனிதர்கள் தவறுவதால் ஊழியம் தடைபடுகிறது. ‘உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படு கிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக’ என்று மனிதர்கள் ஜெபிக்கலாம்; ஆனால் இந்த ஜெபத்தின்படி அவர்கள் வாழத்தவறினால், அவர்களுடைய வேண்டுகோள்களால் பயனிருக்காது. 16T, 437,438 TamChS 276.1