Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இருபதாம் அத்தியாயம்—நியாயத் தீர்ப்பின் வேளைக்காக ஆயதப்படுதல்

    “பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய் : நகரத்தின் விசாரிப்புக் காரர் சங்கரிக்கும் ஆயுதங்களை தங்கள் கைகளை பிட்டிது கொண்டது வர கடவர்கள் என்று சொன்னார்.LST 93.4

    “சணல் நூல் அங்கி தரித்து தன அறையிலே கணக்கன் உடைய மை கூட்டை வைத்திருக்கிற புருஷனைகூப்பிட்டு, கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப் போய், அதற்குள்ளே செய்யப் படுகிற சகல அருவருப்புகளின் நிமித்தமும் பேரு மூச்சு விட்டு அழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். பின்பு அவர் என் காதுகள் கீட்க மற்றவர்களை நோக்கி நேநேகள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப் போய் வெட்டுங்கள். உங்கள் கண் தப்ப விடாமலும் நீங்கள் இரங்காமலும், முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரிகளையும் சங்கரிதுக் கொன்று போடுங்கள். அடையாளம் போட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள்.என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்க்க சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்” எசே9:1, 3-6.LST 93.5

    இயேசு பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள கிருபாசனத்தை விட்டு விட்டு நீதி சரி கட்டுதலேன்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்திக் கொண்டு தேவன் தங்களுக்கு கொடுத்த வெளிச்சத்துக்குக் கீழ்படியாதிருப்போரின் மேல் நீதியின் படி தமது கோபத்தை ஊற்றுவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். “துர்க்கிர்யய்க்கு தக்க தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பை செய்ய அவர்களுள் துணிகரம் கொண்டிருக்கிறது”பிர ௮:11 தேவனுக்கு பயபடாமலும் சத்தியத்தில் அன்பு கூறாமலும் இருப்போர் விஷயமாய்க் கர்த்தர் காண்பித்திருக்கும் பொருமயினாலூம் நெடிய சாந்ததினாலும் அவர்கள் மனம் திரும்புவதற்கு பதிலாக பள்ளத வழியில் தங்கள் இருதயங்களை ஸ்திரப் படுத்துகிறார்கள்.LST 94.1

    ஆபத்து விரைவாய் கிட்டி வருகிறது. தேவனுடய சந்திப்பின் காலம் நெருங்கி விட்டது. தண்டிக்கிறது அவருக்கு அருவருப்பை இருந்தாலும் அவர் தண்டிக்கவே தண்டிப்பார். அதுவும் விரைவாய் தண்டிப்பார். வெளிச்சத்தில் நடக்கிறவர்கள் வரப் போகும் ஆபாதின் அடையாளங்களைக் காண்பார்கள்.; ஆனால் அவர்கள் சந்திப்பின் நாளிலே தேவன் தமது ஜனங்களை காத்துக் கொள்வார். என்னும் நம்பிக்கையில் தங்களை தேற்றிகொண்டு, அழிவு வந்தால் வரட்டும் நமக்கு அதை பற்றி காரியமில்லை என்று சும்மா உட்கார்ந்திருக்க கூடாது. அது அவர்களுக்கு தூரமாயிருப்பதாக. தவன் த்ஹங்களுக்கு துணை செய்வான் என்று பலத்த விசுவாசத்துடன்எதிர் நோக்கினவர்களாய் மற்றவர்கள் இரட்சிக்கும் படி ஜாக்கிரதையாய் உழைக்க வேண்டியது. தன்கள் கடமாயிருக்கிற தென்பதை அவர்ர்கள் உணர வேண்டும். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவஊம் பலனுள்ளதாயிருந்தது. யாக 5:16LST 94.2

    தேவ பக்தியாகிய புளித்த மா தன சக்தியை முழுவதும் இழந்து விட வில்லை. சபை தளர்ச்சி அடைந்து பெரிய ஆபத்தில் இருக்கும் சமயத்தில் வெளிச்சத்தில் நிற்கும் சிறு கூட்டத்தார் தேசத்திலே செய்யபடுகிற அருவருப்புகளின் நிமித்தம் பெர்ருமூச்சு விட்டழுது கொண் டிருப்ப்பர்கள். அனால் உலக வாழிபாட்டின் படி சாபின் அங்கத்தினர் செய்கிறபடியால் சபைக்காக அவர்ர்களுடைய ஜெபங்கள் அதிக விசேஷமாய் எழும்பும். இச்சிறு கூட்டத்தினரின் ஊக்கமான ஜெபங்கள் வீணைப் போக கர்த்தர் நீதியை சரி கட்டு கிரவரை போல புறப்பட்டு வருகிற போது விச்சுவாசத்தை சுத்தமாய்க் காத்து கொண்டவர்கள் அனைவரையும் காப்பாற்று கிரறாகவும் வருவார்.LST 94.3

    தேவன் நீதியை சரி கட்டும் நாள் இதோ நம்மேல் வந்து விட்டது.தேசத்திலே செய்யப் படுகிற அருவருப்புகளின் நிமித்தம் பேரு மூச்சு விட்டு அழுகிறவர்களின் நீற்றிகளின் மீள் மாத்திரம் தேவனுடைய முத்திரை போடப்படும். உலகத்தோடு ஐக்கியமாய் இருக்கிறவர்கள் வெறியோடு புசிக்கிரவார்களும் குடிக்கிராவர்களுமாய் இருக்கிற படியால் நிச்சயமாகவே அக்கிரமச் செய்கை காரருடன் அளிக்கப் படுவார்கள். “கர்த்தருடைய கண்கள் நீதி மான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது’ அவருடைய செவிகள் அவர்கள் கூபிட்டுதளுக்கு திறந்திருக்கிறது.” அனால் “கர்த்தருடைய முகம் தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது” சங் 64:15:16LST 95.1

    நம்முடைய சொந்த நடக்கின் வழியே நாம் ஜீவன் உள்ள தேவன் உடைய முத்திரையை பெறுவோமா அலல்து சங்கரா ஆயுதன்காளுக்கு இரை ஆவோமா என்பதைத் தீர்மானிக்கும். இயற்கனவே தேவனுடைய கோபத் துளிகளில் கொஞ்சம் பூமியன் மேல் விழுந்து இருக்கின்றன. அனால் கடைசி ஏழு வார்த்தைகள் அவருடைய உக்கிர கோபாக்கினையின் பாத்திரத்திலே கலப்பிலாமல் வார்க்கப் படும் போது மனந்திரும்பி அடைக்கலம் பெறுவதற்கு மிகவும் பிந்திப்போம். அப்பொழுது எந்தப் பாவ நிவாரண இரத்தமும் பாவக் கறைகளை கழுவ முடியாது.LST 95.2

    “உன் ஜனனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலம் மட்டும் உண்டாயிராத ஆபத்துக் காலம் வரும். அக்காலாதிலே புஸ்தகத்தில் எழுதி இருக்கிறவர்களாக காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடு விக்கப் படுவார்கள் ” தானி.2:1 இந்த ஆபத்துக் காலம் வருகிற போது ஒவ்வொருவருடைய காரியமும் முடிவு கட்டப்பட்டிருக்கும். இனித் தவணையின் காலம் அல்ல. மனம் திரும்பாத பாவிகளுக்கு இனி கிருபையும் அல்ல. ஜீவன் உள்ள தேவனுடைய முத்திரை அவருடைய ஜனங்களின் மேலிருக்கிறது.LST 95.3

    ஒய்வு நாளை கை கொள்ளுகிரதாய் சொல்லுகிற யாவரும் முத்திரை இடப் படுகிறது இல்லை. சத்தியத்தை மற்றவார்களுக்கு போதிக்கிறவர்களிலும் அனேகர் தேவனுடைய முத்திரையை தங்கள் நெற்றிகளில் பெற மாட்டார்கள். சத்திய வெளிச்சம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது, அவர்கள் தங்கள் ஆண்டவருடைய சித்தத்தை அறிந்திருந்தார்கள், நமது கொள்கையை பற்றிய வீச்ஷ்ஹயங்களை எல்லாம் அவார்கள் நன்றாய் அறிந்திருந்தார்கள். அனால் அதற்கு சரியான கிரியய்ய்கள் அவர்கள் இடத்தில் இல்லை. தீர்க்க தரிசனத்தையும் தெய்வீக ஞானத்தையும் பொக்கிஷங்களையும் நன்றாய் அறிந்திருந்த ஈவர்கள் தங்கள் விச்சுவாசத்தை கிர்யயினால் காண்பித்திருக்க வேண்டும். சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு மனுஷனுடைய இருதயத்தில் அதற்கு உண்டாயிருக்கும் செல்வாக்கை நல்லொழுக்கம் உள்ள ஓர் குடும்பத்தின் மூலமாய் உலகதிற்கு காண்பிக்கும் பொருட்டு அவர்கள் தங்களுக்குப் பின்னல் தங்கள் குடும்பங்களுக்கு கற்பிக்க வேண்டும்.LST 95.4

    நம்முடைய குணங்களில் யாதொரு மாசு அல்லது மறு இறுக்குமாகில் நம்மில் எவராயினும் தேவனுடைய முத்திரையை ஒரு போதும் பெற முடியாது. நமது குணங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதும் ஆத்துமா ஆலயத்தை சகல தீடுகளிநின்ரும் சுத்திகரித்துக் கொள்வதும் நமது காரியமாய் இருக்கிறது. அப்பொழுது பெந்தகொஷ்டே நாளில் சீடர்கள் மேல் முன்மாரி பெய்தது போல நம்மேல் பின்மாரி பெய்யும்.LST 96.1

    நாம் நமது தேர்ச்சிகளைக் குறித்து வெகு சுளுவில் திருப்தி அடைபவார்களாய் இருக்கிறோம். நாம் நிர்பாக்கியம் உள்ளவர்களும் பரிதபிக்கப் படா தக்கவர்களும் தரிதிரரும் குருடும் நிர்வாநிகளும்மாய் இருக்கிறதை அறியாமல் நாம் ஐசுவரியவான்கலேன்றும் திரவியசம் பன்னரென்றும் எண்ணிக் கொள்ளுகிறோம் (வெளி 3:17). உண்மையுள்ள சாட்சியின் புத்திமதியை கேட்பதற்கு இதுவே சமயம். “நான் நீ ஐசுவாரியவான் ஆகும்படி நெருப்ப்பிலே புடம் இடப்பட்ட பொன்னையும் உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாத படிக்கு நீ உடுத்தி கொல்வதற்கு வெண் வஸ்திரங்களும் என்னிடத்தில் வாங்கி கொள்ளவும். நீ பார்வை அடையும் படிக்கு உன் கண்களுக்கு கலிக்கம் போடவம் வேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.” வச18 LST 96.2

    உருவானும் தன காரியம் நம்பிக்கை அற்று இருக்கிறதென்றும் தான் கிறிஸ்தவ ஜெவியம் செய்ய முடியாதென்றும் சொல்ல தீவை இல்லை. கிறிஸ்துவின் மரணத்தினால் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் ஏராளமான இடம் உண்டாக்கப் பட்டிருக்கிறது. ஆபத்துக் காலத்தில் இயேசு நமக்கு அனுகூலமான துணையாய் இருக்கிறார். விசுவாசத்துடன் அவரை நோக்கிக் கூப்பிடு. அவர் உன் விண்ணப்பங்களை கேட்டு பதில் அளிப்பதாக வாக்களித்திருந்தார்.LST 96.3

    ஓ உயிரும் முயற்சியும் உள்ள விசுவாசம் தேவை! அது நமக்கு தேவை; அது நமக்கு வேண்டும், மற்றபடி நாம் சோதனையின் நாளில் சோர்வடைந்து தவறி விடுவோம். அப்போது நமது பாதையின் மேலிருக்கும் இருள் நம்மை அதைரியப் படுதவாகிலும் அல்லது நம்மை அவநம்பிக்கைக்கு உட்படுதுவதாகிலும் கூடாது. அது தேவன் மேலான ஆசிர்வாத்தங்களை அளிக்கக் வரும் போது தமது மகிமையை மூடிக் கொள்ளும் மறைவாயிருக்கிறது. நாம் இதை நமது முன் அனுபோகதினால் அறிந்திருக்க வேண்டும். தேவன் நமது ஜனங்களோடு வழக்காடும் அந்நாளில் இவ்வனுபோகம் ஆறுதலையும் நமிகாயையும் அளிப்பதற்கு ஏதுவாகும்LST 96.4

    இப்பொழுது நான் நாம் நம்மையும் நமது பிள்ளைகளையும் உலகத்தால் கரை படாத படிக்கு காத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தான் நாம் நமது குணமாகியா அங்கிகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் தோய்த்து வெளுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தான் நாம் பெருமையையும், ஆசை இச்சைகளையும், ஆவிக்குரிய அஜாக்கிரதையையும் மேற்கொள்ள வேண்டும். “இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், உங்கள் இருதயங்களைக் கடினப் படுத்தாதிருங்கள்” எபி4:7 நாம் நமது கர்த்தரின் பிரசன்ன்னமாகுதலுக்காக காத்து விழித்திருக்கும் மகா கஷ்டமான ஓர் நிலையில் இருக்கிறோம். உலகம் இருளில் இருக்கிறது. “சகோதரரே, அந்த நாள் திருடனை போல யுங்களை பிடித்து கொள்ளத் தக்கதாக நீஎங்கள் அந்த காரத்தில் இருக்கிறவர்கள் அல்லவே.” என்று பவுல் சொல்லுகிறார். 1 தெச 5:4 காத்து தவித்திருக்கும் ஆத்துமாவுக்கு இருளில் இருந்து வெளிச்சத்தையும் ஹ்டுக்கதில் இருந்து சந்தோஷத்தையும் இளைப்பில் இருந்து இளைப்பாறுதலையும் கொண்டு வருவதே எப்பொழுதும் தேவனுடைய நோக்கமாய் இருக்கிறது.LST 97.1

    சகோதரரே, ஆயதப் படும் பெரிய வேலையில் நீங்கள் என்ன செய்கீறீர்கள்? உலகத்தோடு ஆயிக்கியப் படுகிறவர்கள் உலக அசைப் பெற்று மிருகத்தின் முத்திரையை பெறுவதற்கு ஆயதப் படுகஈரவார்கலாய் இருந்தனர். தங்களை பற்றிய நாம்பிக்கை அற்றவர்களாய் தேவனுக்கு முன் தங்களை தாழ்த்தி சத்தியத்திற்கு கீழ்படிந்து தகங்கள் ஆதுமாகளை சுதிகரிக்கிரவார்கள் பரம அச்சைப் பெற்று தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையை பெறுவதற்கு ஆயதப் படுதுபவார்களாய் இருக்கிறார்கள். கட்டளை பிறந்து முத்திரிக்கப் படுகிற போதுய் அவர்கலஊடைய குணம் சதா காலத்துக்கும் சுத்தமாயும் மாசற்றாதாயும் இருக்கும்.LST 97.2

    ஆய்தப்படுவதற்கு காலம் இதுவே. அசுதமுள்ள ஊர் மனுஷன் அலல்து ஸ்திரியின் நெற்றியில் ஒருபோதும் தேவனுடைய முத்திரை இடப்படுவதில்லை. பேராசையும் உலக சிநேகமும் உள்ள மனுஷன் அல்லது ஸ்திரியின் நெற்றியில் ஒருபோதும் தேவனுடைய முத்திரை இடப்படுவதில்லை. கள்ள நாவு அல்லது வஞ்சகா இருதயமுள்ள மனுஷன் அல்லது ஸ்திரியின் நெற்றியில் ஒருபோதும் தேவனுடைய முத்திரை வைக்கப்ப்படுவதில்லை. முத்திரையை பெறுகிறவர்கள் அனைவரும் தேவனுக்கு முன் மாசற்றவர்களாய் இருக்க வேண்டும். அவர்களே பரலோகத் துக்குப் பழக்கமானவர்கள். இவ்வேலையின் பயங்கர பக்தி வினயத்தை நீ உணர்ந்து கொள்ளும் பொருட்டு நீ தானே தேவ வாக்கியங்களை ஆராய்ந்து பார்.LST 97.3

    * * * * *