Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சந்தோஷமிக்க பணி

    மற்றவர்களுக்கு வேதவாக்கியங்களை விளக்கிக்கூறுவது சந்தோஷமிக்க ஒரு பணியாகும். 19T, 118TamChS 189.3

    இருளிலிருக்கிற யாராவது ஒருவருக்கு வேதவாக்கியங்களை விளக்கிக்கூறுங்கள்; சத்தியத்தின் நோக்கத்தில் உங்களுக்கு ஆர்வம் குறைவதாகவும், களைப்பு உண்டாவதாகவும் சொல்லவே மாட்டீர்கள்.ஆத்துமாக்கள் குறித்து உங்கள் உள்ளத்தில் எழுப்புதல் உண்டாகும். விசுவாசத்திற்கான ஆதாரங்களைக் குறித்த மகிழ்ச்சியானது உங்கள் இருதயத்தில் நிறையும்; ‘எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்’ என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 2RH, March 13, 1888TamChS 190.1