Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    உறுதி

    தேவ சேவையைச் செய்பவர்கள் ஆத்துமாக்களை ஆதாயப் படுத்துகிற ஊழியத்தில் ஆற்றலோடும் உறுதியோடும் செயல்பட வேண்டும். நாம் தேவனுடைய கருவிகளாக நம்பிக்கையிழக்காமலும் தைரியமிழக்காமலும் உறுதியோடு ஊழியம் செய்யாத பட்சத்தில், சிலர் அழிந்துபோக வாய்ப்பு உள்ளது. 39T, 418TamChS 299.2

    மாபெரும் ஊழியத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். உண்மையோடும் உறுதியோடும் அதை நாம் செய்யவேண்டும். சத்தியம் நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நம் வாழ்வில் காட்டுவோமாக. 49T, 418TamChS 299.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents