Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சபை அங்கத்தினர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ள வேண்டும்.

    சபை அங்கத்தினர்கள் உழைக்கவேண்டும்; தாங்களாகவே கற்றுக்கொள்ளவேண்டும், தங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள உயர்ந்த தரத்தை எட்டுவதற்கு கடுமையாக முயலவேண்டும். ஆண்டவரோடு ஒத்துழைத்தால் இந்தத் தரத்தை எட்டுவதற்கு அவர் உதவுவார். 49T, 140TamChS 87.3

    தேவனுக்காக அறிவுப்பூர்வமாக வேலை செய்ய தகுதிப்படும் படியான ஒரு வாய்ப்பைக்கூட நாம் இழந்துவிடக்கூடாது. 1COL, 334TamChS 87.4