Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மருத்துவ சுவிசேஷ சுற்றுப்பயணங்கள்

    ஆண்டவர் அவ்வப்போது எனக்குக் கொடுக்கும் போதனையிலிருந்து, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் மருத்துவச் சுவிசேஷச் சுற்றுப்பயணங்கள் செல்கிற ஊழியர்கள் தேவை என்பதை அறிந்துகொண்டேன். இந்த ஊழியத்தைச் செய்கிறவர்கள், உயர் வகுப்பினர்மத்தியிலும் தாழ்ந்த வகுப்பினர் மத்தியிலும் ஏராளமான ஆத்தும அறுவடை செய்யலாம். உண்மையுள்ள பிரசங்கியார் எடுக்கிற முயற்சிகளால் இந்த ஊழியத்திற்கான வழி சிறப்பாக ஆயத்தமாகிறது. 49T, 172TamChS 169.3