Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    உபத்திரவம் அவசியம்

    உபத்திரவத்தால் அவர்கள் சிதறப்பட்டபோது, நற்செய்தி ஊழிய வைராக்கியத்தோடு அவர்கள் சென்றார்கள். தங்கள் ஊழியப்பணி குறித்த பொறுப்பை உணர்ந்திருந்தார்கள். நலிந்துகொண் டிருக்கிற ஓர் உலகத்திற்கான ஜீவ அப்பம் தங்களுடைய கரங்களில் இருந்ததை அறிந்திருந்தார்கள்; தேவையில் உள்ள அனைவருக்கும் இந்த அப்பத்தைப் பிட்டுக்கொடுக்க கிறிஸ்துவின் அன்பால் நெருக்கி ஏவப்பட்டார்கள். 1 AA, 106TamChS 209.3

    சோதிக்கிற சத்தியத்தை கவனிக்கவேண்டும்; அலட்சியம் செய்யப்படுகிற அந்தச் சத்தியமானது விவாதத்தின் பொருளாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்பது தேவதிட்டம். மக்களுடைய சிந்தைககளில் தூண்டுதல் உண்டாகவேண்டும். ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு நிந்தையும், ஒவ்வொரு அவதூறும் நம் மனதில் கேள்வியை எழுப்பவேண்டும்; இவை மூலம் நம்மை நித்திரையிலிருந்து விழிக்கச்செய்வதற்கு தேவன் முயற்சி செய்கிறார். 25T, 453TamChS 210.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents