Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அதிகமான நோய்களுக்குக் காரணம்

    புலால ஒருபோதுமே நல்ல உணவாயிருந்ததில்லை; இக்காலத்தி மிருகங்களின் வியாதிகள் அதிக விரைவாகப் பெருகிக் கொண்டு வருகின்றபடியா, அதன் உபயோகம் இப்பொழுது இரட்டத்தனையாய் வெறுக்கத்தக்கதாகும். தாங்கள் உண்ணும் மாமிசத்தின் தரத்தை அந்த மிருகங்கள் உயிரோடிருக்கும்போது அடிக்கடி கவனித்து அறிவார்களானால் அருவருப்போடு அதை விட்டுத் திரும்புவார். சயரோகம், புற்றுநோய், இன்னும் மற்ற மரணத்துக் கேதுவான நோய்கள் இவ்விதமாய் தொற்றுகின்றன. MH 313.CCh 591.2

    மாமிசம் உண்பதால் ஏற்படும் வியாதிகள் பன்மடங்கு அதிகரிக்கின்றன. 2T 64.CCh 591.3

    மிருகங்க வியாதிப்பட்டவை; அவைகளின் மாமிசத்தை உண்ணுகையில், நாம் நமது தசையிலும், இரத்தத்திலும், வியாதியின் வித்தை ஊன்றுகிறோம். நிற்க, விஷக்காற்றினா நாம் தாக்கப்படும்போது, இவைகளை நாம் தெளிவாக உணருகின்றோம். தொற்று நோய், கொள்ளை நோய் நடமாடும் போது, அந்த வியாதியைத் தடுக்மும் நிலையில் சரீரம் இல்லை.CCh 591.4

    பெருமளவில் மாமிச உணவு புசித்து வாழ்வதினால், புற்று நோய்களும், கட்டிகளும் பரவி வருகிறதென்று தேவன் எனக்குக் காட்டினார். CD 386-388.CCh 592.1

    அனேக இடங்களில் இருக்கும் மீன்கள் அவை புசிக்கும் அசுத்தமான ஆகாரத்தினால் நோய் அடைந்து வியாதிக்கு காரணமாகின்றன. இது விசேஷமாக பெரிய நகர்களில் சாக்கடைத் தண்ணீர் விழும் இடத்தில் வசிக்கும் மீன்களால் ஏற்படுகிறது. சாக்கடைத் தண்ணீரிலுள்ள கழிவுப்பொருட்களைத் தின்ற மீன்கள் வெகு தூரத்திலுள்ள சுத்த ஜலத்துக்குச் சென்று, அங்கே பிடிக்கப்படலாம். இவ்விதமாக, அவைகள் ஆகாரமாக உபயோகிக்கப்படும்பொழுது வியாதியையும் அதன் ஆபத்தையும் உணராதவர்களுக்கு மரணத்தையும் கொண்டுவருகின்றது.CCh 592.2

    மாமிச உணவின் பயன்கள் உடனே புலப்படாமலிருக்கலாம்; ஆனால், இது தீங்கை விளைவிக்ககூடியது அல்ல என்பதற்கு ஓர் அத்தாட்சி அன்று. அவர்கள் புசித்த மாமிசமே இரத்தத்தை அசுத்தப்படுத்தி, அவர்களுக்கு வேதனையை உண்டாக்கிற்று என்று வெகு சிலரே நம்புகின்றனர். தங்களாலும், மற்றவர்களாலும் உண்மையான காரணம் என்னவென்று சந்தேகிக்கப்படாமல் இருக்கும்பொழுது, அனேகர் முற்றிலும் மாமிச உணவினால் ஏற்பட்ட வியாதிகளினால் மரணமடைகின்றார்கள். MH 314, 315.CCh 592.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents